வெள்ளி, 12 ஏப்ரல், 2019

TET EXAM - 2019 - பொதுத்தமிழ் வினா விடைகள் 012


TET EXAM - 2019 - பொதுத்தமிழ் வினா விடைகள் 012

பாடலடிகள் இடம் பெறும் சு%2Bழல் கண்டறியும் திறன்:

1. 'தேரா மன்னன் செப்புவது உடையேன்" யார் யாரிடம் கேட்டார்? - கண்ணகி பாண்டிய மன்னனிடம்

2. 'தோடுடைய செவியன்" யார் யாரிடம் பாடியது? - திருஞானசம்பந்தர் சிவபெருமானிடம்

3. 'நீர் என் அடிமை" யார் யாரிடம் கேட்டார்? - சிவபெருமான் சுந்தரரிடம்

4. 'முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே அருளுக" யார் யாரிடம் பாடியது? - சீத்தலை சாத்தனார் இளங்கோவடிகளிடம்

5. 'பிறவாமை வேண்டும் - மீண்டும் பிறப்புண்டேல் நினை மறவாமை வேண்டும்" யார் யாரிடம் பாடியது? - காரைக்காலம்மையார் சிவபெருமானிடம்

தேர்வில் வெற்றி பெற வேண்டுமா ?

தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் 8826 காலிப்பணியிடங்களுக்கான அதிகாரப்பு%2Bர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

போலீஸ் தேர்விற்கு விண்ணப்பிப்பதோடு மட்டுமல்லாமல் தேர்வில் வெற்றி வாகை சு%2Bட இத்தேர்வுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நித்ரா காவலர் தேர்வு புத்தகத்தை வாங்கி தேர்வில் தேர்ச்சி பெறுங்கள்..



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள் 6. 'திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்" யார் யாரிடம் பாடியது? - பேயாழ்வார் திருமாலிடம்

7. 'அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும்
மற்றவள் தன் அருள் நினைந்தே யழும்குழவி அதுவேபோன்றிருந்தேனே" யார் யாரிடம் கேட்டார்? - குலசேகர ஆழ்வார் திருமாலிடம்

8. 'சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா" யார் யாரிடம் கேட்டார்? - முருகன் ஒளவையாரிடம்

9. 'அறவோர்க் அளித்தலும் அந்தணர்க்கு ஓம்பலும் துறவோர்க்கு எதிருதலும் இழந்த என்னை" யார் யாரிடம் கேட்டார்? - கண்ணகி தேவந்தியிடம்

10. 'உடலெல்லாம் நெற்றிக் கண்ணாயிடினும் குற்றம் குற்றமே" யார் யாரிடம் கேட்டார்? - நக்கீரர் சிவபெருமானிடம்

11. 'இவ்வே பீலி யணிந்து" யார் யாரிடம் பாடியது? - தொண்டைமானிடம் ஒளவையார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக