TET EXAM - 2019,
பொதுத்தமிழ் வினா விடைகள் 100.
தமிழ்மொழியின் முதன்மைகள் கண்டறியும் திறன்:
1. தமிழில் தோன்றிய முதல் நாவல் எது? - பிரதாப முதலியார் சரித்திரம்
2. தமிழில் தோன்றிய முதல் தூது இலக்கியம்? - நெஞ்சுவிடுதூது
3. தமிழில் தோன்றிய முதல் சிறுகதை நு}ல் எது? - குளத்தங்கரை அரசமரம்
4. தமிழில் முதலில் கேலிச் சித்திரத்தை அறிமுகப்படுத்தியவர் யார்? - பாரதியார்
5. தமிழில் தோன்றிய முதல் பௌத்தக் காப்பிய நு}ல் எது? - மணிமேகலை
6. தமிழில் தோன்றிய முதல் மந்திர நு}ல் எது? - திருமந்திரம்
7. தமிழில் தோன்றிய முதல் சைவ சித்தாந்த நு}ல் எது? - சிவஞான போதம்
8. தமிழில் தோன்றிய முதல் கலம்பக நு}ல் எது? - நந்திக் கலம்பகம்
9. தமிழில் தோன்றிய முதல் பேசும் படம் எது? - காளிதாஸ்
10. தமிழில் தோன்றிய முதல் அரசியல் இதழ் எது? - சுதேசமித்திரன்
11. தமிழில் தோன்றிய முதல் அந்தாதி இலக்கியம் எது? - அற்புதத் திருவந்தாதி
12. தமிழில் தோன்றிய முதல் கோவை இலக்கியம் எது? - பாண்டிக் கோவை
13. தொல்காப்பியம் முழுமைக்கும் முதலில் உரை வகுத்த பெருமைக்குரியவர் யார்? - இளம்பு%2Bரணர்
14. தமிழில் முதலில் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர் யார்? - வீரமாமுனிவர்
15. தமிழில் தோன்றிய முதல் இஸ்லாமியக் காப்பியம் எது? - சீறாப்புராணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக