சனி, 13 ஏப்ரல், 2019

TET - 2019- பொதுத்தமிழ் - இலக்கணம் 014

TET  - 2019- பொதுத்தமிழ் - இலக்கணம் 014

1. ′நீங்கள்′ என்பது ------------ ஆகும். - முன்னிலை

2. பக்கத்தில் இருப்பவனைப் பார்த்து பார்த்து எழுதுகிறான் - எக்காலத்தைச் சார்ந்த தொடர்? - நிகழ்காலம்

3. நேற்று இரவு இந்தப் பாடத்தை நான் ----------.
அ. படி

ஆ. படித்தேன்

இ. படிக்கின்றேன்

ஈ. படிப்பேன்

விடை: ஆ - படித்தேன்

4. அப்பா வந்ததும் -------------.

அ. திட்டுவார்

ஆ. திட்டினார்

இ. திட்டுகிறார்

ஈ. திட்டும்

விடை: அ - திட்டுவார்

5. இருமாத்திரை ஒலி அளவு உடையது ------------. - நெடில்

6. ′பா′ எனும் எழுத்தின் மாத்திரை அளவு? - 2

7. மெய்யெழுத்தின் மாத்திரை அளவு ------------. - ½ மாத்திரை

8. கண் சிமிட்டும் நேரம் அல்லது விரல் கொடுக்கும் நேரம் என்பது -------------- ஆகும். - மாத்திரை

9. தமிழ் மொழியில் பால் எத்தனை வகைப்படும்? - 5

10. தமிழ் எண் எத்தனை வகைப்படும்? - 2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக