ஆசிரியர் தகுதித் தேர்வு-2019
பொதுத்தமிழ் வினா விடைகள் 016.
1. கியு%2Bரி அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? - போலந்து
2. இரட்டுறமொழிதல் என்பது ---------- ஆகும். - சிலேடை
3. சமண சித்தர் வந்து வந்து காயசித்தி விளைவிக்குமிடம் எது? - குற்றாலம்
4. திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லு}ரில் பிறந்த புலவர் யார்? - அழகிய சொக்கநாதப் புலவர்
5. ஆழ்வார்களில் சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம் எது? - குருகூர்
6. சங்கீதக் கருங்கற்படிகள் உள்ள கோவில் எது? - தாராசுரம்
7. விருதுநகரின் முந்தைய பெயர் என்ன? - விருதுப்பட்டி
8. 'கபாலீச்சுரர்" சிவாலயம் உள்ள இடம் எது? - மயிலாப்பு%2Bர்
9. மேரி கியு%2Bரி, பியு%2Bரி கியு%2Bரிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு -------------. - 1903
10. 'ஊரும் பேரும்" எனும் நு}லை எழுதியவர் யார்? - ரா.பி.சேதுப்பிள்ளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக