ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

TET EXAM - 2019 பொதுத்தமிழ் - இலக்கணம் 015


TET EXAM - 2019
பொதுத்தமிழ் - இலக்கணம் 015

1. தமிழில் உள்ள மூன்று சுட்டெழுத்துக்களில் நாம் பயன்படுத்தாத சுட்டெழுத்து எது? - உ

2. குறுகிய ஓசையுடைய உகரம் ------------. - குற்றியலுகரம்

3. குற்றியலுகரத்திற்கு ------------- மாத்திரை. - அரை

4. கு, சு, டு, து, பு, று எனும் வல்லின மெய்கள் மீது வருவது -------------. - குற்றியலுகரம்

5. குற்றியலுகரம் ------------- வகைப்படும். - 6

6. கொய்து, சார்பு, மூழ்கு என்பன ----------- குற்றியலுகரம். - இடைத்தொடர்

7. கீழ்க்கண்டவற்றில் எது நெடில் தொடர் குற்றியலுகரம்?

அ. எஃகு

ஆ. கஃசு

இ. காசு

ஈ. அஃது

விடை: இ - காசு

8. குற்றியலிகரத்தின் மாத்திரை -------------. - அரை

9. பகு, பசு, அது - இதில் உள்ள உகரம் -------------. - முற்றியலுகரம்

10. எழு, தள்ளு, கதவு என்பன ----------------. சொற்கள் - முற்றியலுகர

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக