திங்கள், 15 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) சுழ்நிலையியல் 006


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
சுழ்நிலையியல் 006

1. உலகில் வாழும் கால்நடைகளில் ---------------- இந்தியாவில் வாழ்கின்றன - 25மூ

2. இந்தியாவில் தங்கம் வெட்டி எடுக்கப்படும் கோலார் சுரங்கம் எந்த மாநிலத்தில் உள்ளது? - கர்நாடகம்

3. உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் --------------- ஆசியாவில் நடைபெறுகிறது - 50மூ

4. --------------- மாநிலத்தில் தாமிரம் அதிகம் கிடைக்கிறது - இராஜஸ்தான்

5. பாதரசம் கிடைக்கும் மாநிலம் ------------ - கர்நாடகம்

6. உலக அளவில் மைக்கா உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு -----------. - இந்தியா

7. உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்கு உள்ளது? - தென்னாப்பிரிக்கா

8. இந்தியாவில் ஜிப்ஸம் கிடைக்கும் இடம் ------------. இமாச்சலப் பிரதேசம்

9. உலகின் மிகப் பெரிய எண்ணெய் வயல் எங்கு உள்ளது? - சவுதி அரேபியா

10. மனித இனத்தால் முதன்முதலில் கண்டறியப்பட்ட உலோகம் - தாமிரம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக