ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
பொதுத்தமிழ் 003.
புலவர்களோடு தொடர்புடைய இடமறிதல் திறன்:
1. ′குமரகுருபரர்′ பிறந்த ஊர் எது? - திருவைகுண்டம்
2. ′மன்னர் நலங்கிள்ளி′ பிறந்த ஊர் எது? - கருவு%2Bர்
3. ′கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை′ பிறந்த ஊர் எது? - தேரூர்
4. ′மன்னர் நெடுங்கிள்ளி′ பிறந்த ஊர் எது? - உறையு%2Bர்
5. ′திருஞானசம்பந்தர்′ பிறந்த ஊர் எது? - சீர்காழி
தேர்வில் வெற்றி பெற வேண்டுமா ?
தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் 8826 காலிப்பணியிடங்களுக்கான அதிகாரப்பு%2Bர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
போலீஸ் தேர்விற்கு விண்ணப்பிப்பதோடு மட்டுமல்லாமல் தேர்வில் வெற்றி வாகை சு%2Bட இத்தேர்வுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நித்ரா காவலர் தேர்வு புத்தகத்தை வாங்கி தேர்வில் தேர்ச்சி பெறுங்கள்..

காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள் 6. ′பாவேந்தர் பாரதிதாசன்′ பிறந்த ஊர் எது? - புதுச்சேரி
7. ′நாமக்கல் கவிஞர் வெ. இரமலிங்கம்′ பிறந்த ஊர் எது? - மோகனு}ர்
8. ′திருவள்ளுவர்′ வாழ்ந்த ஊர் எது?- மயிலாப்பு%2Bர்
9. ′அதிவீரராம பாண்டியன்′ பிறந்த ஊர் எது? - தென்காசி
10. ′கலைவாணர்′ பிறந்த ஊர் எது? - ஒழுகினசேரி
11. ′தணிகை உலகநாதன்′ பிறந்த ஊர் எது? - திருவத்திபுரம்
12. ′சுப்ரமணிய பாரதியார்′ பிறந்த ஊர் எது? - எட்டயபுரம்
13. ′திருநாவுக்கரசர்′ பிறந்த ஊர் எது? - திருவாமூர்
14. ′பு%2Bதத்தாழ்வார்′ பிறந்த ஊர் எது? - மாமல்லபுரம்
15. ′அருணகிரிநாதர்′ பிறந்த ஊர் எது? - திருவண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக