சனி, 13 ஏப்ரல், 2019

TET Exam-2019 (Paper-2) அறிவியல் வினா விடைகள் 006


TET Exam-2019 (Paper-2)
அறிவியல் வினா விடைகள் 006

1. கிரின்விச் திட்ட நேரம் இந்தியாவின் திட்டநேரத்துடன் எத்தனை மணி நேரம் வேறுபட்டு காணப்படுகிறது? - 5½ மணி நேரம் முந்தியிருக்கும்

2. இங்கிலாந்தில் மணி நண்பகல் 12 மணி என்றால், இந்தியாவில் அப்போது மணி என்னவாக இருக்கும்? - மாலை 5:30

3. ஒரு மெகா ஜூல் என்பது எதற்கு சமம்? - 10 லட்சம் ஜூல்

4. வெப்பத்தின் அலகு என்ன? - ஜூல்

5. கெல்வின் அலகால் குறிப்பிடப்படுவது எது? - வெப்பநிலை

6. எவ்வகையான ஆற்றல் நீர்த் தேக்கத்திலும் மேல்நிலை குடிநீர் தொட்டிகளிலும் சேமிக்கப்படுகிறது? - நிலை ஆற்றல்

7. நன்கு இழுக்கப்பட்ட வில் அம்பு ஒன்றில் சேமிக்கப்படும் ஆற்றல் எவ்வகையான ஆற்றல்? - நிலையாற்றல்

8. சுத்தியல் ஒன்றால் சுவரில் ஆணியை அடிப்பதனால் ஆணி பெறும் ஆற்றல் - இயக்க ஆற்றல்

9. காற்றில்லா சு%2Bழலில் ஒரு கல் ஒன்றும், ஒரு சிறகு ஒன்றும் ஒரே உயரத்தில் இருந்து கீழ்நோக்கி போடும் போது, இவற்றில் எது விரைவாக தரையை வந்து சேரும்? - இரண்டும் ஒரே நேரத்தில்

10. குதிரைத் திறன் என்ற அலகினை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்? - ஜேம்ஸ் வாட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக