வியாழன், 6 அக்டோபர், 2016

விதிகள் தந்தவர்கள் பற்றிய சில தகவல்கள்:-

விதிகள் தந்தவர்கள் பற்றிய சில தகவல்கள்:-

♠ மும்மை - டோபர்னீர்
♠ எண்ம - நியூலாண்ட்
♠ ஆவர்தன - மெண்டலீப்
♠ நவீன ஆவர்தன - மோஸ்லே
♠ திட்ட விகித - கே. லூசாக்
♠ மிதத்தல் - அர்க்கமிட்டீஸ்
♠ மடங்கு விகித - ஜான் டால்டன்
♠ பொருண்மை அழியா - லவாய்சியர்
♠ தனித்து பிரிதல் - மென்டல்
♠நீச்சல் - ஆம்பியர்
♠ தக்கை திருகு - மாக்ஸ்வெல்
♠மின்காந்த தூண்டல் - பாரடே
♠ கோள்கள் இயக்கு - கெப்லர்
♠வெப்ப - ஜேம்ஸ் பிரஸ்காட் ஜூல்
♠ ஆற்றல் அழிவின்மை  - ராபர்ட் மேயர்
♠ புவி ஈர்ப்பு - நியூட்டன்
குறிப்பு:-
ஒவ்வொன்றிலும் "விதி" சேர்த்து கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக