சனி, 1 அக்டோபர், 2016

குறைந்த பட்ச வயது

குறைந்த பட்ச வயது 
-----------------------------------------
👉குடியரசுத் தலைவர் --35
👉துணை குடியரசுத் தலைவர் --35
👉ஆளுநர் ----35
👉ராஜ்யசபா உறுப்பினர் --30
👉சட்ட மேலவை உறுப்பினர் ----30
👉முதல்வர் ----25
👉சட்டமன்ற உறுப்பினர்----25
👉பிரதமர் ----25
👉லோக்சபா உறுப்பினர் ----25
👉பஞ்சாயத்து உறுப்பினர் ---21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக