வெள்ளி, 5 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) பொதுத்தமிழ் 002.


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
பொதுத்தமிழ் 002.

நு}ல் பற்றிய விபரங்கள் அறியும் திறன்:

1. ′முதுமொழிக்காஞ்சி′ பாடல்களின் எண்ணிக்கை - 100

2. ′ஐந்திணை எழுபது′ பாடல்களின் எண்ணிக்கை - 70

3. ′பெரியபுராணம்′ பாடல்களின் எண்ணிக்கை - 4287

4. ′திருமந்திரம்′ பாடல்களின் எண்ணிக்கை - 3000

5. ′மதுரைக்காஞ்சி′ பாடல்களின் எண்ணிக்கை - 782

 6. ′கார்நாற்பது′ பாடல்களின் எண்ணிக்கை - 40

7. ′இன்னிலை′ பாடல்களின் எண்ணிக்கை - 45

8. ′திணைமாலை நு}ற்றைம்பது′ பாடல்களின் எண்ணிக்கை - 150

9. ′திணைமொழி ஐம்பது′ பாடல்களின் எண்ணிக்கை - 50

10. ′ஏலாதி′ பாடல்களின் எண்ணிக்கை - 80

11. ′சிறுபஞ்சமூலம்′ பாடல்களின்பாடல்களின் எண்ணிக்கை - 104

12. ′மருதத் திணைப்′ பாடல்களின் எண்ணிக்கை - 100

13. ′நெய்தல் திணைப்′ பாடல்களின் எண்ணிக்கை - 100

14. ′குறிஞ்சி திணைப்′பாடல்களின் எண்ணிக்கை - 100

15. ′பாலைத் திணைப்′ பாடல்களின் எண்ணிக்கை - 100

16. ′முல்லைத் திணைப்′ பாடல்களின் எண்ணிக்கை - 100


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக