TET- 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. ′கனகம்′ என்பதன் பொருள் ------------- - பொன்
2. ′புரவி′ என்பதன் பொருள் ------------- - குதிரை
3. ′வேந்தர்′ என்பதன் பொருள் ------------- - மன்னர்
4. ′ஆழி′ என்பதன் பொருள் ------------- - மோதிரம்
5. கம்பர் இயற்றிய நு}ல்கள் யாவை? - சிலையெழுபது, சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம், கம்பராமாயணம், ஏரெழுபது, மும்மணிக்கோவை

புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. வேளாண் பல்கலைக்கழகம் உள்ள இடம் ------------- - கோவை
7. வேளாண்தொழிலில் உள்ள கூறுகள் ------------- - 6
8. வானம் பார்த்த பு%2Bமி என்பது ------------- - புன்செய்
9. கேட்காத கடனும் பார்க்காத பயிரும் -------------. - பாழ்
10. பஞ்சகவ்வியம் என்பது ------------- பொருள்களால் ஆனது. - 5
11. ′நெற்கதிர்′ - பிரித்து எழுதுக. - நெல் %2B கதிர்
12. ′நிலவுமுண்டோ′ - பிரித்து எழுதுக. - நிலவும் %2B உண்டோ
13. ′மண்ணுண்டோ′ - பிரித்து எழுதுக. - மண் %2B உண்டோ
14. ′நின்னடி′ - பிரித்து எழுதுக. - நின் %2B அடி
15. பொருத்துக.
அ) நெல் - 1) வண்டியோட
ஆ) கரும்பு - 2) நண்டோட
இ) வாழை - 3) தேரோட
Ans: 2 4 1 3