TET - 2019
வரலாறு வினா விடைகள்
1. அலாவுதீன் கில்ஜியின் ஆட்சியில் அங்காடிகள் செயல்படும் விதம் பற்றி சுல்தானுக்கு ரகசிய அறிக்கைகளை அனுப்புவதற்கு இருந்த ரகசிய முகவர்களின் பெயர்கள்
A) முன்ஹியான்கள்
B) சஹhனா-இ-மண்டி
C) நாயப்-இ-கியாசத்
D) எவருமில்லை
விடை : A) முன்ஹியான்கள்
2. மாதிரிப் பண்ணையை அமைத்தவர் - முகமது பின் துக்ளக்
3. ஜஜ்நகர் என்று அழைக்கப்பட்ட பகுதி தற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - ஒரிசா
4. சுல்தான்கள் ஆட்சியின் போது மிகுந்த அதிகாரமுள்ள பதவி
A) திவானி விசாரத்
B) நாயப்
C) திவானி அர்ஸ்
D) திவானி சிகலாஷ்
விடை : B) நாயப்
5. முகமது பின் துக்ளக் ஏற்படுத்திய வேளாண்துறை - திவானி கோஹி
6. கில்ஜிகள் காலத்தில் ஒரு வெள்ளி தங்கா என்பது எத்தனை ஜிடால்களைக் கொண்டது - 48 ஜிடால்கள்
7. இந்தியாவில் பர்தா அணியும் முறையை அறிமுகம் செய்தவர்கள் - அராபியர், முஸ்லிம்
8. சு%2Bஃபி துறவி பக்தியார் காசி என்பவரின் நினைவாக கட்டப்பட்ட கட்டிடம் - குதுப்மினார்
9. ′குவாலிஸ்′ என்ற புதிய வகை மெல்லிசையை இசையில் உருவாக்கியவர் - அமீர் குஸ்ரு
10. ′கிளிமொழி′ என்று அழைக்கப்பட்ட புகழ்பெற்ற நு}ல் எது? - தூதுநாமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக