ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள்
1. சில ஆல்காக்கள் ஏனையத் தாவரங்களின் மீது தொற்றுத் தாவரமாக வளர்வதற்குப் பெயர் - எப்பிஃபைட்டுகள்
2. மனிதக் குடலில் வாழும் எந்த பாக்Bரியா வைட்டமின் K மற்றும் வைட்டமின் B ஆகியவற்றை பெருமளவில் உற்பத்தி செய்கிறது? - எஸ்செரிஸியா கோலை
3. ஆல்காக்களில் சில சிற்றினங்களும், பு%2Bஞ்சைகளும் சேர்ந்து காணப்படும் தாவரப் பிரிவு - லைக்கன்கள்
4. பு%2Bஞ்சையின் செல்சுவரின் பெயர் யாது? - கைட்டின்
5. பு%2Bஞ்சைகள் கட்டாய ஒட்டுண்ணிகள் ஊடுருவுவதற்கும், உறிஞ்சுவதற்கும் உருவாக்கும் சிறப்பு அமைப்பு - ஹhஸ்டோரியாக்கள்
6. பு%2Bஞ்சைகளின் வகைப்பாட்டை உருவாக்கியவர் - எய்ன்ஸ் வொர்த்
7. கருப்பு ரொட்டிக் காளான் என்று அழைக்கப்படுவது - ரைசோபஸ்
8. பெனிசிலின் தயாரிக்கப் பயன்படும் பு%2Bங்சை - பெனிசிலியம் நெட்டேட்டம்
9. பகற்கனவை உண்டாக்கும் பு%2Bஞ்சை என்பது - கிளாவிசெப்ஸ் பர்பு%2Bரியா
10. பு%2Bஞ்சையினால் கடலையில் உண்டாகும் நோய் - இலைப்புள்ளி நோய்
good 1...
பதிலளிநீக்கு