TET - 2019,
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. பார்வையற்றோருக்கான எழுத்துமுறையை உருவாக்கியவர் யார்? - பிரெய்லி
2. ஹெலன் கெல்லர் எந்த கல்லு}ரியின் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார்? - கேம்பிரிட்ஜ் ரெட் கிளிஃப்
3. மாற்றுத் திறனாளர்களுள் முதல் பட்டம் பெற்றவர் யார்? - ஹெலன் கெல்லர்
4. ஹெலன் கெல்லர் எதை உருவாக்கினார்?
பார்வையற்றோருக்கென ′தேசிய நு}லகம்′ ஒன்றினை உருவாக்கி உலகம் முழுவதும் இருந்து நு}ல்கள் குவிய ஏற்பாடு செய்தார்.
5. 'வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை. ஒன்று போனால் இன்னொன்று வரும். அந்த நம்பிக்கையிருந்தால் வாழ்க்கை வெறுமையாகாது" எனக் கூறியவர்? - ஹெலன் கெல்லர்
6. ஹெலன் கெல்லரிடம் உங்களால் எப்படி சாதிக்க முடிந்தது எனக் கேட்டவர் யார்?
விக்டோரியா மகாராணி, அவரிடம் அதற்குக் காரணம் என்னுடைய ஆசிரியரே என்றார்.
7. ஹெலன் கெல்லர் யாருக்காக தன் வாழ் நாளை செலவிட்டார்?
கண்ணிழந்தோர் மற்றும் காதுகேளாதவர் நலனுக்காக செலவிட்டு அவர்களுக்காக பள்ளிகள் திறந்தார்.
8. உலகின் எட்டாவது அதிசயம் என பாராட்டப் பெறுபவர் யார்?
ஹெலன் கெல்லர்
9. தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்?
இரண்டு வகைப்படும்.
10. தொழிற்பெயர் என்றால் என்ன?
ஆடல் என்பது ஆடுதல் என்றும் தொழிலைக் குறிப்பதால் தொழிற்பெயராகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக