புதன், 29 மே, 2019

TET Exam 2019 உளவியல் வினா விடைகள்


TET Exam 2019
உளவியல் வினா விடைகள்

1. கற்பித்தலில் கருத்துப்பட உருவாக்க முறையை விரிவாக்கியவர் - நோவக் மற்றும் கோவின்

2. கல்வி கற்பித்தலில் உபகரண நிலையினை அறிமுகப்படுத்தியவர் - ஸ்கின்னர்

3. கற்றலின் மாறுதலில் கருத்தியல் கொள்கை என்பதனை எடுத்துரைத்தவர் - வில்லியம் ஜேம்ஸ்

4. ஆதாரக் கல்வியை எதன்மூலம் போதிக்க வேண்டும் என காந்திஜி கூறுகிறார் - தாய்மொழி

5. நுண்ணியலைக் கற்பித்தல் என்பது - பயிற்சி நுட்பம்

6. வளர்ச்சி ஹhர்மோன் அளவுக்கு அதிகமாக பிட்யு%2Bட்டரி சுரப்பியில் சுரக்கும்போது .......... ஏற்படுகிறது - அசாதாரண உடல் வளர்ச்சி

7. நுண்ணறிவு முதிர்ச்சி பொதுவாக முழுமை பெரும் வயது - 15 முதல் 16 வயது வரை

8. பிறந்த ஆண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வளவு - 130

9. புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை? - ஐந்து

10. ஒரு தாயின் இரு குழந்தைகளில் ஒருவன் நல்லவனாகவும், ஒருவன் தீயவனாகவும் இருப்பது - வேற்றுமுறை விதி

11. மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர் - கால்டன்

12. பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியில் தொட்டு உணரும் பருவம் எனப்படுவது - பிறப்பிலிருந்து 18 மாதம் வரை

13. ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது - பற்றுகள்

14. வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் - எட்வர்ட் பிராட்போர்டு டிட்ச்னர்

15. முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது எது - ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக