ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
மாதிரி வினா விடைகளின் தொகுப்பு..!
1. குழந்தைகளுக்குத் தைராக்ஸின் சுரப்பி குறைவாகச் சுரப்பதால் ஏற்படும் நோய் - கிரிடினிஸம்
2. இன்சுலின் குறைபாட்டினால் ஏற்படும் நோய் - நீரிழிவு நோய் (டயாபடிஸ்மெலிடஸ்)
3. சுப்ராரீனல் சுரப்பி என்று அழைக்கப்படுவது எது? - அட்ரினல் சுரப்பி
4. இரும்புச் சத்துக் குறைவால் ஏற்படும் நோய் - அனீமியா
5. டாலபேன், மெட்டாக்ளோர், 2, 4 - டைகுளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம் என்பவை --------- - களைக்கொல்லிகள்
6. தாயுமானவர் நினைவு இல்லம் எங்கு உள்ளது? - இலட்சுமிபுரம்(இராமநாதபுரம் மாவட்டம்)
7. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்? - ஜி.யு.போப்
8. திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் யார்? - வீரமாமுனிவர்
9. பராபரம் என்ற சொல்லின் பொருள் - மேலான பொருள், இறைவன்.
10. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி யார்? - வேலு நாச்சியார்
11. துருக்கிய நாணய முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்திய துருக்கிய அரசர் - இல்துமிஷ்
12. விஜயநகர பேரரசு எந்த நதிக்கரையில் தோற்றுவிக்கப்பட்டது? - துங்கபத்ரா
13. டெல்லி சுல்தான்களில் கடைசி சுல்தான் - இப்ராஹிம் லோடி
14. விஜயநகரப் பேரரசை தோற்றுவித்தவர் - ஹரிகரர், புக்கர்
15. விஜயநகர பேரரசின் புகழ்மிக்க அரசர் - கிருஷ்ணதேவராயர்
16. தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு - 1565
17. பு%2Bமியில் பருவகால மாற்றம் ஏற்படக் காரணம்? - பு%2Bமியின் அச்சு சாய்வாக இருப்பதனால்
18. எந்தக் கோள் கிழக்கிலிருந்து மேற்காக சுற்றுகிறது? - வெள்ளி
19. சு%2Bரியக்குடும்பத்தில் உள்ள கோள்கள் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டது எது? - புளூட்டோ
20. சந்திரனின் மறுபக்கத்தை முதன்முதலாக புகைப்படம் எடுத்த செயற்கைக்கோள் - லு}னா- 3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக