LIC துறையில் 8,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!
👉 இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (டுகைந ஐளெரசயnஉந ஊழசிழசயவழைn ழக ஐனெயை - LIC) யுனுழு(யுppசநவெiஉந னுநஎநடழிஅநவெ ழுககiஉநச) துறையில் 8,581 காலிப் பணியிடங்களை நிரப்ப, அதிகாரப்பு%2Bர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
👉 தகுதியான விண்ணப்பதாரர்கள் 20.05.2019 முதல் 09.06.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
21 வயதிற்கு குறைவாகவும், 30 வயதிற்கு அதிகமாகவும் இருக்கக் கூடாது. மேலும் விண்ணப்பதாரர்கள் Age relaxation-ஐ பற்றி தெரிந்துகொள்ள, அதிகாரப்பு%2Bர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி :
Any Degree
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
SC / ST / PwBD வகை விண்ணப்பதாரர்கள் - ரூ.50/-
பிற வகை விண்ணப்பதாரர்கள் - ரூ.600/-
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக