TET - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2012
தாள் - II
1. தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ள 10 பல்புகள் 2V மின்னழுத்த வேறுபாடுடைய 3 மின்கலன்களுடன் வகை 1 பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. வகை 2 தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. - வகை 2ஐ விட வகை 1ல் பல்புகள் நீண்ட நேரம் ஒளிர்கிறது
2. 39வது ஜவஹர்லால் நேரு குழந்தைகளின் தேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சு%2Bழல் கல்வி கண்காட்சி 2012ன் நோக்கம் - அறிவியல், சமுதாயம் மற்றும் சுற்றுச்சு%2Bழல்
3. பாடத்திட்ட குறிப்பிற்கான முக்கிய நோக்கம் - கற்றல் கற்பித்தல் முறைகளை முன் கணித்தல்
4. ΔABC ~ ΔPQR; AB = 3.6, PQ = 2.4 மற்றும் PR = 5.4 எனில்,AC = ? - 8.1
5. கற்பவரின் திறமை அதன் அதிகபட்ச திறமை நிலையை இயற்கையாகவும் தன்னிச்சையாகவும் அடைகிறது. இதனால் அடையப்படும் குறிக்கோள் - இயற்கைமயமாதல்
6. கலைத்திட்ட வடிவமைப்பில் பின்வருவனவற்றில் ஒன்று ஒரு குறிக்கோள் அல்ல. அது எது? - கலைத்திட்டம் நிலையானதாக இருத்தல்
7. 10 எண்களின் கூட்டு சராசரி -7. ஒவ்வொரு எண்ணுடன் 5ஐக் கூட்டினால் கிடைக்கும் புதிய கூட்டுச் சராசரி? - -2
8. a = 3, b=7 எனில்ab-ba ன் மதிப்பு? - 1844
9. வடிகட்டுதல் என்ற நிகழ்வில் - ஆவியாதலும் மற்றும் குளிர்வுறுதலும் ஒரே நேரத்தில் நிகழ்தல் ஏற்படுகிறது.
10. 1 சதுர டெசிமீட்டர் என்பது - 10-4 சதுர டெக்கா மீட்டர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக