வெள்ளி, 31 மே, 2019

TET Exam 2019 உளவியல் வினா விடைகள்


TET Exam 2019
உளவியல் வினா விடைகள்

1. வேக்ஸ்லர் என்பவர் உருவாக்கிய நுண்ணறிவுச் சோதனை என்பது எதனைக் கணக்கிடப் பயன்படுகிறது - விலக்கல்

2. வாழ்க்கையில் சிறப்பாக வெற்றி பெற நுண்ணறிவு உடன் தேவையானது எது? - மனவெழுச்சி முதிர்ச்சி தேவை

3. வயது வந்தோர் கல்வித்திட்டம் என்பது ........... வயது வரை - 15 வயது முதல் 35 வயது வரை

4. வகுப்பில் ஒழுங்கை நிலைநிறுத்த ஆசிரியர் கையாளுவதற்குரிய சிறந்த வழி - தகுந்த துணைக் கருவிகளை ஏற்ற இடங்களில் பயன்படுத்துதல்

5. மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினருக்கு ஏற்படுகிறது - 3 வயது முதல் 6 வயது வரை

6. நுண்ணறிவு என்ற சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தியவர் - சிசரோ

7. மொழிசார் மனவியல் என்ற சொல்லை முதலில் பரப்பியவர்கள் - ஆஸ்குட், செபியோக்

8. நுண்ணறிவு 16 வயதில் முழுமையடையும் எனக் கூறியவர் - மெரில்

9. முன்னோக்குத் தடையை ஆராய்ந்தவர் - ஆசபல், அண்டர்வுட்

10. பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை எது? - பருப்பொருள் சிந்தனை வளர்ச்சி (வயது 7 முதல் 11வரை)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக