திங்கள், 27 மே, 2019

TET Exam 2019 உளவியல் வினா விடைகள்


TET Exam 2019
உளவியல் வினா விடைகள்

1. ஸ்கின்னர் கண்டறிந்த கொள்கை - செயல்படு ஆக்கநிலையுறுத்தல்

2. உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் எது? - சிசுப்பருவம்

3. ஹெப்பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது? - கவனம்

4. பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் ........... பற்றியது ஆகும். - அறிவு வளர்ச்சி

5. நினைவாற்றல் என்ற நு}லின் முதல் பிரதியை வெளியிட்டவர் - எபிங்கஸ்


புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. ஆளுமையின் உளப் பகுப்பாய்வுக் கொள்கையை வெளியிட்டவர் - சிக்மண்ட் பிராய்ட்

7. பிரடெரிக் ஜே. மெக்டொனால்டு நிறுவிய பள்ளி - நடமாடும் பள்ளி

8. பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை ............ எனலாம் - தர்ம சிந்தனை

9. வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை

10. பார்வையற்றோருக்கான கல்வி பற்றி கவனம் செலுத்திய முதல் ஆசிரியர் - வாலண்டைன் ஹென்றி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக