சனி, 25 மே, 2019

TET - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET  - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. இளமைக் காட்டிலும் --------------- சிறந்தது. - நோயற்ற வாழ்வே

2. முதுமொழிக்காஞ்சி --------------- என வழங்கப் பெறும். - அறவுரைக்கோவை

3. கற்றலைவிடவும் சிறந்தது. - ஒழுக்கமுடைமையே

4. உ.வே.சாமிநாதரின் ஆசிரியர் பெயர் --------------- - மீனாட்சிசுந்தரனார்

5. நோய்க்கு மருந்து --------------- என்பார் மீனாட்சிசுந்தரனார். - இலக்கியம்

6. மீனாட்சிசுந்தரனார் --------------- பாடுவதில் வல்லவர். - தலபுராணங்கள்

7. மீனாட்சிசுந்தரனார் இளமையில் எவ்வாறு தமிழ்க் கற்றார்? - தந்தையிடம்

8. மீனாட்சிசுந்தரனாரிடம் தமிழ் கற்றோர் யாவர்? - குலாம்காதர் நாவலர், சவரிராயலு, தியாகராசர், சாமிநாதர்

9. உயிர்மெய் எழுத்துகள் --------------- வகையில் அடங்கும். - சார்பெழுத்து

10. மோசிகீரனார் பாடிய பாடல்கள் இடம்பெற்ற நு}ல் --------------- - புறநானு}று

11. சோழருக்குரிய மாலை ---------------. - ஆத்திப் பு%2B

12. உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை ---------------. - 216

13. ′மக்கட்கெல்லாம்′ - பிரித்து எழுதுக. - மக்கள் %2B எல்லாம்

14. ′பிணியின்மை′ - பிரித்து எழுதுக. - பிணி %2B இன்மை

15. ′குலனுடைமை′ - பிரித்து எழுதுக. - குலன் %2B உடைமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக