TET - 2019
அறிவியல் வினா விடைகள்
1. புற்றுநோயைப் பற்றிய அறிவியல் பிரிவு - ஆங்காலஜி
2. புற்றுநோய்க்குக் காரணமான வைரஸ் - ராஸ் சார்கோமா
3. ′ரெட்டினோ பிளாஸ்டோமா′ என்பது ஒருவகை - பாரம்பரிய புற்றுநோய்
4. ரைபோசோம்களின் முக்கிய பணி - புரத சேர்க்கை
5. நுரையீரல் புற்றுநோய் உருவாகக் காரணமாக அமைவது - புகைப்பிடித்தல்
6. எலும்பானது சு%2Bழப்பட்டுள்ள உறை - பெரியாஸ்டியம்
7. உதட்டின் ′முத்தமிடும் அசைவிற்கு′ காரணமான தசைகள் - ஆர்பிகுலாரிஸ் ஆரிஸ்
8. பல் சு%2Bத்திரம் என்பது - (2123 / 2123)
9. பல்லின் பெரும்பகுதி எதனால் ஆனது? - டென்டைன்
10. உடலின் பெரிய உள்ளுறுப்பு எது? - கல்லீரல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக