TET - 2019
தமிழ் வினா விடைகள்
1. காவிரி பு%2Bம்பட்டினத்தில் எவை இருந்தன?
சுங்கச்சாலை, கலங்கரை விளக்கம்
2. பண்டைக் காலத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்த பொருள்?
சீனத்துப்பட்டும், சர்க்கரையும்
3. ஹெலன் கெல்லர் யாருடைய உதவியால் எப்பள்ளியில் சேர்ந்தார்?
6 வயதான போது அலெக்சாண்டர் கிரகாம்பெல் உதவியுடன் பெர்கின்ஸ் பள்ளியில் சேர்ந்தார்.
4. எத்துறை பயில்வோர்க்கு பயிற்சியும் பணிவாய்ப்பும் நிரம்ப உள்ளன?
கடல்சார் பட்டம்
5. ′மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்′ என கனவு கண்டவர்?
பாரதியார்
6. ஹெலன் கெல்லர் என்ற அம்மையாரின் குறைபாடுகள் என்ன?
கண்கள் தெரியாது, காதுகள் கேட்காது, வாய் பேசாது
7. ஹெலன் கெல்லரிடம் பெருவர் உங்களுக்கு விருப்பமான ஒன்றைப் பெற விரும்பினால் அது என்னவாக இருக்கும்?
உலகத்தில் அமைதி மலர வேண்டும் என்றார்.
8. ஹெலன் கெல்லர் எத்துறையில் சிறந்தவராக விளங்கினார்?
அமெரிக்காவின் புகழ் பெற்ற எழுத்தாளர், அரசியல் ஈடுபாடு கொண்டவர்.
9. கரும்பு யாருடைய ஆட்சிக் காலத்தில் சீனாவிலிருந்து கொண்டுவந்து பயிரிடப்பட்டது?
அதியமானின் முன்னோர் காலத்தில்
10. பார்வையற்றவர்களுக்கான பள்ளி அமெரிக்காவின் எந்த நகரில் அமைந்துள்ளது?
பாஸ்டன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக