செவ்வாய், 21 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 வரலாறு வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
வரலாறு வினா விடைகள்

1. 'ஜீன்னார்" கணவாய் அமைந்துள்ள மலைத் தொடர் - மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்

2. கி.மு.மூன்றாம் நு}ற்றாண்டில் நாட்டின் பொது மொழியாக --------- விளங்கியது. - பிராக்கிருத மொழி

3. மரத்தின் உள்வெட்டுத் தோற்றத்தில் காணப்படும் வளையங்களின் எண்ணிக்கையைக் கொண்டு காலத்தை கணக்கிடுவது. - டென்ரோ காலக் கணிப்பு

4. முந்தைய வேதகாலத்தில் வழிபட்ட பெண் கடவுள்கள் - ஆதித்தி, உஷஸ்

5. ஜனகர் ஆட்சி செய்த விதேக நாட்டின் தலைநகர் - மிதிலை

6. பிந்தைய வேதகாலத்தில் அரசன் சு%2Bட்டிக் கொண்ட பட்டம்/பட்டங்கள் - விஸ்வஜனன், ஏகரதன், சாம்ராட்

7. பிந்தைய வேதகால மக்கள் அமைத்துக் கொண்ட வணிகக் குழுக்களுக்குப் பெயர் - கணங்கள்

8. பு%2Bசாரித் தொழில் பரம்பரைத் தொழிலாக மாறியது - பிந்தைய வேத காலம்

9. வர்ணாஸ்ரம முறையின் எந்த பிரிவிற்கு உயரிய இடம் அளிக்கப்படவில்லை? - வைசியர்

10. அர்த்த சாஸ்திரத்தில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கை - 180


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக