TET - 2019
சமூக அறிவியல் வினா விடைகள்
1. சோழர்காலக் கோயில்களின் தனிச்சிறப்பு - விமானம்
2. ′லா மாக்′ கோட்பாடுகள் நிறுவப்பட்ட நாடு - திபெத்
3. கி.பி. ஐந்தாம் நு}ற்றாண்டில் இலங்கைக்குச் சென்று ஹீனயான புத்தப் பிரிவை நிறுவியவர் - புத்தகோஷர்
4. ′சுவர்ணபு%2Bமி′ என்ற சொல் குறிக்கும் நாடுகள் - கீழை நாடுகள்
5. நாகப்பட்டினத்தில் புத்த மடாலயம் அமைப்பதற்கு உதவிய சோழன் - முதலாம் ராஜராஜசோழன்
6. கல்லில் வழங்கப்பட்ட காவியம் என்று போற்றப்படும் உலகின் மிகச் சிறந்த ஸ்தூபி - போரோபுதூர் சிற்பங்கள்
7. ′சிம்மிக்கள்′ என்று அழைக்கப்பட்டவர்கள் - இந்துக்கள்
8. 1193ல் கோரி முகமது யாருக்கு எதிராகப் போர் தொடுத்தார்? - ஜெயச்சந்திரன்
9. ′மாம்லுக்′ என்ற குர்ஆன் சொல்லுக்கு பொருள் - அடிமை வம்சம்
10. இந்தியாவில் மிக உயரமான கட்டடமான குதுப்மினாரின் உயரம் - 237.8 அடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக