வெள்ளி, 24 மே, 2019

TET - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. அஞ்சலையம்மாளைத் தென்னாட்டின் ஜான்சிராணி என்றழைத்தவர் யார்? - காந்தியடிகள்

2. நான் கண்ட பாரதம் என்னும் அரிய நு}லை எழுதியவர் யார்? - அம்புஜத்தம்மாள்

3. 1964ஆம் ஆண்டு தாமரைத்திரு (பத்மஸ்ரீ) விருது பெற்றவர் யார்? - அம்புஜத்தம்மாள்

4. இலக்கணக்குறிப்புத் தருக. மல்லிகைப்பு%2B - இருபெயரொட்டுப் பண்புத்தொகை

5. நாடகம் பற்றிய ஆராய்ச்சி நு}ல் எது? - மதங்க சு%2Bளாமணி, சாகுந்தலம்

6. மதங்க சு%2Bளாமணி என்ற நாடக நு}லை எழுதியவர் யார்? - சுவாமி விபுலானந்தர்

7. சாகுந்தலம் என்ற நாடக நு}லை எழுதியவர் யார்? - மறைமலையடிகள்

8. தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது? - கதரின் வெற்றி

9. சேக்சுபியரின் ஆங்கில நாடகங்களை மொழிபெயர்த்தவர் யார்? - பம்மல் சம்பந்தனார்

10. நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து - இது யார் கூற்று? - கவிமணி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக