TET - 2019
வரலாறு வினா விடை
1. சீனப் பயணி பாஹியான் தன் நு}லில் 'பிராமணர்களின் பு%2Bமி" என்று குறிப்பிட்டுள்ள பகுதி - கங்கைச் சமவெளி
2. குப்தர் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் 'சண்டிவிக்ரகன்" என்ற உயர் அதிகாரியின் துறை - அயலுறவுத் துறை
3. கீழ்க்கண்டவைகளில் அஜந்தா ஓவியங்களின் தாக்கத்தை பிரிதிபலிப்பவை
A) ஜாவா குகை ஓவியங்கள்
B) சீனாவின் குகை ஓவியங்கள்
C) இலங்கையிலுள்ள சிகிரியா ஓவியங்கள்
D) மலேசியாவிலுள்ள திராவிடக் கோயில்கள்
விடை : C) இலங்கையிலுள்ள சிகிரியா ஓவியங்கள்
4. காளிதாசரின் கவிதை நு}ல்களில் சேராதது
அ. குமார சம்பவம்
ஆ. ரிது சம்ஹhரம்
இ. மேக தூதம்
ஈ. எதுவுமில்லை
விடை: அ. குமார சம்பவம்
5. 'அஷ்டாங்க சம்கிரஹம்" என்ற நு}லை எழுதியவர் யார்? - வாக்பதர்

6. 'பரமபட்டாரகர்" என்ற விருதுப் பெயரைச் சு%2Bட்டிக் கொண்டவர்? - பிரபாகர வர்த்தனர்
7. 'பரமேஸ்வரன்" என்ற பட்டத்தை சு%2Bட்டிக் கொண்டவர்? - இரண்டாம் புலிகேசி
8. 'நாளந்தா" என்ற சொல்லுக்குப் பொருள் - அறிவை அளிப்பவர்
9. நாளந்தா பல்கலைக்கழகம் ஒரு -------------- பல்கலைக்கழகம் - மகாயான பல்கலைக்கழகம்
10 'சேத்தகாரி" (கோயில்களை கட்டுபவன்) என்ற விருதுப் பெயரினைக் கொண்டவன் - முதலாம் மகேந்திரவர்மன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக