TET - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. நலனுடைமையின் --------------- சிறந்தன்று. - நாணுச்
2. கற்றலின் கற்றாரை --------------- சிறந்தன்று. - வழிபடுதல்
3. முன்பெரு கலின்பின் --------------- சிறந்தன்று. - சிறுகாமை
4. உயர்கல்வி பெற இராமானுஜம் --------------- சென்றார். - இலண்டன்
5. சென்னைத் துறைமுகம் சார்பில் குடிநீர்க்கப்பலுக்கு --------------- எனப் பெயரிடப்பட்டது. - சீனிவாச இராமானுஜம்

புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. இராமானுஜம் கணித அறிவியல் நிறுவனம் நிறுவப்பட்டுள்ள இடம் --------------- - சென்னை
7. இராமானுஜம் திண்ணைப்பள்ளியில் படித்த ஊர் ---------------. - காஞ்சிபுரம்
8. இராமானுஜம் ஆசிரியரிடம் --------------- மதிப்புடையது என வாதிட்டார். - சுழியம்
9. இராமானுஜம் --------------- இல் எழுத்தர் பணிபுரிந்தார். - துறைமுகம்
10. கணித மேதை இராமானுஜம் எங்கு பிறந்தார்? அவர் பெற்றோர் யாவர்? - ஈரோடு மாவட்டம், சீனிவாசன் - கோமளம்
11. இங்கிலாந்துப் பல்கலைக்கழகம் இராமானுஜத்திற்கு வழங்கிய பட்டம் யாது? - எஃப்.ஆர்.எஸ்
12. காளமேகப்புலவர் --------------- கோவிலில் பணிபுரிந்தார். - திருவரங்கக் கோவில் மடைப்பள்ளியில்
13. இராமானுஜத்தின் கட்டுரைகள் --------------- தலைப்பில் வெளியானது. - பெர்னௌலிஸ்
14. தனிப்பாடல் திரட்டு என்னும் நு}லைத் தொகுத்தவர் --------------- - காளமேகப்புலவர்
15. இலண்டனிலுள்ள --------------- கல்லு}ரியில் இராமானுஜம் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார். - திரினிட்டி
16. மாநகர் என்பது ---------------. - உரிச்சொல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக