TET - 2019
அறிவியல் வினா விடைகள்
1. ஐந்து பேரரசு கோட்பாட்டில் இடம் பெறாதவை
A) பு%2Bஞ்சைகள்
B) வைரஸ்கள்
C) பு%2Bக்கும் தாவரங்கள்
D) பாக்டீரியாக்கள்
விடை : A) பு%2Bஞ்சைகள்
2. இனவழித் தொடர்புகளை வகைப்பாட்டியலில் அறிமுகப்படுத்தியவர் யார்? - சார்லஸ் டார்வின்
3. சிலந்திப்பு%2Bச்சி எத்தனை கால்களைக் கொண்டுள்ளது? - 8
4. சார்லஸ் டார்வினின் 'Origin Of Species" (இனமாதல்) எனும் நு}ல் எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது ? - 1859
5. 'விலங்கினங்களை பல பிரிவுகளாக அமைத்தலே வகைப்படுத்துதல்" எனக் கூறியவர் யார்? - ஜி.ஜி.சிம்சன்
6. கீழ்க்காண்பவைகளில் பாலு}ட்டிகளில் காணப்படாத பண்பு
A) உதரவிதானம்
B) வலது மகாதமனி வளைவு
C) பால் சுரப்பிகள்
D) உருமாற்றம்
விடை : D) உருமாற்றம்
7. யுரோபிஜியல் சுரப்பி, புறாக்களின் --------------- பகுதியில் காணப்படுகிறது. - வாலின் தோற்றம்
8. எண்ணிக்கை வகைப்பாட்டு முறையை உருவாக்கியவர் யார்? - மைக்கேல் ஆடம்சன்
9. பு%2Bச்சியினம் எத்தனை வரிசைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது? - 29
10. நு}ல் போன்ற புழுக்களின் தொகுதி என்ன? - நிமட்டோடா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக