TET - 2019
உளவியல் வினா விடைகள்
1. உள இயற்பியல் நு}லினை எழுதியவர் - ஜி.டி. பிரான்சர்
2. புகைவநன என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் - விப்பிள்
3. இயற்கை அரசு, இயற்கை மனிதன், இயற்கையான நாகரீகம் - ரூஸோவின் தத்துவம்
4. தௌpவான கவனம் என்பது - மீண்டும் மீண்டும் துணிவான செயல்கள் மூலம் பெறப்படுவது.
5. வளர்ச்சியும் மாற்றமும் எனும் கொள்கைக்கு தொடர்பு இல்லாதது எது - நேர்கோட்டு முறை
6. கற்றலை மேம்படுத்தும் முதல் தகவல் தொடர்பு சாதனம் - வானொலி
7. அச்சீவிங் சொசைட்டி என்ற நு}லின் ஆசிரியர் - மெக்லிலெண்டு
8. கெஸ்டால்ட் என்ற சொல்லின் பொருள் - முழுமை
9. தனி பயிற்றுவிப்பு முறை கற்பித்தலின் வேறு பெயர் என்ன? - கெல்லர் திட்டம்
10. ஆசிரமப் பள்ளியை உருவாக்கி கல்வியில் புதுமை செய்தவர் - அரவிந்தர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக