TET - 2019
அறிவியல் வினா விடைகள்
1. கீழ்க்கண்டவற்றில் ஒன்று இருவித்திலைத் தாவரம் அல்ல
A) பட்டாணி
B) அவரை
C) ஆமனக்கு
D) நெல்
விடை : D) நெல்
2. மெண்டலின் விதிகளைத் தனித்தனியாக ஆய்வு செய்தவர்கள் - கார்ல் காரென்ஸ், ஹியுகோ டிவ்ரிஸ், ஷெர்மாக்
3. ஒரு பண்புக் கலப்பின் புறத்தோற்ற விகிதம் - 3 : 1
4. ஒரு பண்புக் கலப்பின் விகிதம் (அ) ஜீனாக்க விகிதம் - 1 : 2 : 1
5. இருபண்புக் கலப்பு விகிதம் - 9 : 3 : 3 : 1
6. ஜீன் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் - சட்டன்
7. மனிதனில் மொத்தம் ஏறத்தாழ உள்ள குரோமோசோம்கள் - 40,000
8. ஓங்கு ஒடுங்கு ஜீன் மறைத்தல் விகிதம் - 13 : 3
9. இனவழித் தொடர்புகளை வகைப்பாட்டியலில் அறிமுகப்படுத்தியவர் - லின்னேயஸ்
10. உயிரியல் வகைப்பாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - அரிஸ்டாட்டில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக