வெள்ளி, 24 மே, 2019

TET- 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET- 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. வேலு நாச்சியாரின் பெற்றோர் பெயர் என்ன? - செல்லமுத்து செதுபதி - சக்கந்தி முத்தாத்தாள்

2. வேலு நாச்சியாரின் கணவர் பெயர் என்ன? - முத்துவடுகநாதர்

3. 1780ல் ஐதர் அலியுடன் இணைந்து சிவகங்கையை மீட்டவர் - வேலு நாச்சியார்

4. ஆங்கிலேயர் 1722ம் ஆண்டு சிவகங்கை மீது படையெடுத்த போரில் இறந்தவர் - முத்து வடுகநாதர்

5. மருது சகோதரர்களுடன் வீரர்படைக்குத் தலைமையேற்று சென்றவர் யாh;? - வேலு நாச்சியார்

6. அஞ்சலையம்மாள் பிறந்த இடம் எது? - கடலு}ரில் உள்ள முதுநகர்

7. அஞ்சலையம்மாள் பிறந்த ஆண்டு - 1890

8. 1921ம் ஆண்டு காந்தியடிகள் நடத்தியது - ஒத்துழையாமை இயக்கம்

9. கணக்கிடும் கருவியை கண்டறிந்தவர் யாh;? - பிளேஸ் பாஸ்கல்

10. எண்ணிலக்க கணினியை கண்டறிந்தவர் யாh;? - ஹோவார்டு ஜக்கன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக