புதன், 22 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. முகத்தல் அளவையாகு பெயர் எது? - இரண்டு லிட்டர் தா

2. உவமையாகு பெயர் எது? - காளை வருகிறான்

3. சொல்லாகு பெயர் எது? - பெரியோர் சொல் கேள்

4. எடுத்தல் அளவை ஆகுபெயர் எது? - பத்துக் கிராம் கொடு

5. 'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்நிலையிலும் எனக்கு மரணமில்லை" என கூறியவர் யார்? - கவியரசு கண்ணதாசன்

6. மதுரைக் கணக்காயனார் மகன் யார்? - நக்கீரர்

7. இறையனார் களவியலை எழுதியவர் யார்? - இறையனார்

8. இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர் யார்? - நக்கீரர்

9. பத்துப்பாடலுள் திருமுருகாற்றுப்படையையும் நெடுநெல்வாடையையும் இயற்றியவர் யார்? - நக்கீரர்

10. புறநானு}று வேறு பெயர் என்ன? - புறம் என்பது புறநானு}று ஆகும். இது புறப்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக