TET - 2019
தமிழ் வினா விடைகள்
1. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனக் கூறியவர்?
கணியன் பு%2Bங்குன்றனார்
2. கடலின் வேறு பெயர்கள் யாவை?
ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி ஆகும்.
3. 'பொருள்வயிற் பிரிவு" தொல்காப்பியத்தின் எந்த பிரிவில் உள்ளது?
பொருளதிகாரம்
4. பொருள்வயிற் பிரிவு எத்தனை வகைப்படும்?
1. காலில் பிரிவு 2. கலத்தில்(நீர்) பிரிவு
5. பண்டைய காலத்தில் எந்தெந்த நாடுகளுடன் தமிழர்கள் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்?
மேற்கே கீரிசு, உரோம், எகிப்து முதல் கிழக்கே சீனம் வரை
6. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எந்தெந்த பொருட்களை மேற்காசிய நாடுகள் விரும்பிப் பெற்றன?
ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு
7. பழந்தமிழர் கிரேக்கர்களையும், உரோமானியர்களையும் எவ்வாறு அழைத்தனர்?
யவணர்
8. சுற்றிலும் நீர் சு%2Bழ்ந்த கழனி மருத நில அரசனது கோட்டை எதற்கு உவமையாக புறநானு}ற்றுப் பாடலில் கூறப்பட்டுள்ளது?
நடுக்கடலில் செல்லும் கப்பல்
9. 'முந்நீர் வழக்கம் மகடுவோடில்லை" எனக் கூறியவர்?
தொல்காப்பியர்
10. கப்பலின் வேறு பெயர்கள் யாவை?
கலம், கட்டுமரம், படகு, பரிசல், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம் என்பனவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக