சனி, 25 மே, 2019

TET - 2019 சமூக அறிவியல் வினா விடைகள்


TET - 2019
சமூக அறிவியல் வினா விடைகள்

1. முதலாம் மகேந்திரவர்மன் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது எது? - ஒற்றைக்கல் ரதங்கள்

2. புகழ்பெற்ற அறிஞரான ′தண்டின்′ யாருடைய அவையை அலங்கரித்தார். - இரண்டாம் நரசிம்மவர்மன்

3. ஆலயங்களுக்கு அளித்த நிலக் கொடைக்கு பெயர் - தேவதானம்

4. சாளுக்கிய மரபின் கடைசி அரசர் - கீர்த்திவர்மன்

5. தக்கோலம் என்ற இடத்தில் சோழப் படைகளை முறியடித்தவர் - மூன்றாம் கிருஷ்ணர்


புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்

6. ′நலிசம்பு′ என்ற நு}லை எழுதியவர் யார்? - திருவிக்ரமன்

7. ′ஸ்ரீபுரி′ என்று அழைக்கப்பட்ட தீவு - எலிபெண்டா

8. தக்கோலம் போர் யார் யாருக்குமிடையே நடைபெற்றது? - முதலாம் பராந்தக சோழனுக்கும் இராஷ்டிர கூடருக்குமிடையே

9. ராஜராஜ சோழன் தஞ்சையில் பிரகதீஸ்வரம் என்ற பெரியகோயிலைக் கட்டிய வருடம் - கி.பி.1010

10. ′சோழகங்கம்′ என்ற நீர்ப்பாசன ஏரியை வெட்டியவன் - முதலாம் ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக