புதன், 29 மே, 2019

TET - 2019 முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017 தாள் - I


TET - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017
தாள் - I

1. இந்த சுரப்பி நாளமற்ற மற்றும் நாளம் உள்ள சுரப்பியாக செயல்படுகிறது? - கல்லீரல்

2. சரியான விடையை தேர்ந்தெடுக.

1. மயிலுக்குப் போர்வை வழங்கியவன் ஆய்

2. வனத்தில் பரிசு வழங்கியவன் நல்லியகோடன்

3. வேண்டியவர்க்குப் பரியைக் கொடுத்தவன் பேகன்

4. ஆடுவோர்க்கு ராஜ்யத்தை வழங்கியவன் வல்வில் ஓரி

அ) 1, 2 சரி

ஆ) 2, 3 சரி

இ) 2, 4 தவறு

ஈ) 1, 3 தவறு

விடை ஈ - 1, 3 தவறு

3. வேலு}ர் கலகம் எப்பொழுது நடைபெற்றது? - ஜூலை 10, 1806

4. இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர்? - குடியரசுத் தலைவர்

5. செஞ்சியின் மறுபெயர்? - பாதுஷாபாத்

6. பொருத்துக.

அ) அயோடின் %2B மணல் - 1. பின்னக்காய்ச்சி வடித்தல்

ஆ) மண்ணெண்ணெய் %2B நீர் - 2. காய்ச்சி வடித்தல்

இ) ஆல்கஹhல் %2B நீர் - பதங்கமாதல்

ஈ) பென்சீன் %2B டொலுவீன் - பிரிகை புனல்

அ) 4 3 2 1

ஆ) 3 4 1 2

இ) 4 2 1 3

ஈ) 3 4 2 1

விடை ஈ - 3 4 2 1

7. நர்மதை மற்றும் தபதி ஆறுகளுக்கு நடுவில் அமைந்துள்ள மலைத்தொடர் - சாத்புரா

8. 1950ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதி உட்பட எத்தனை நீதிபதிகள் இடம் பெற்றிருந்தனர்? - 8 நீதிபதிகள்

9. எக்ஸோஸ்பியர் அடுக்கில் பெருமளவு காணப்படும் வாயுக்கள்? - ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்

10. வேலைக்காரத் தேனீக்கள் என்பவை? - இனப்பெருக்கம் செய்யும் திறனற்ற பெண்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக