வெள்ளி, 24 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்

1. ′முதல் தேசிய கல்விக்கொள்கை′ வெளியிடப்பட்ட ஆண்டு - 1968

2. மனித உரிமை தினம் கொண்டாடப்படும் நாள் - டிசம்பர் 10

3. கல்வியின் புதிய உத்திகளை கண்டுபிடிப்பதை ஊக்குவித்து பரிசு அளிக்கும் நிறுவனம் - NCERT

4. ஆசிரியர் தமது வகுப்பறையில் சந்திக்கும் பிரச்சனைகள் எதற்கு அடிப்படையாக அமையும். - மதிப்பிடல்

5. பள்ளிக்கு வெளியே (Deschooling) என்பது - பள்ளியை சமுதாயத்திலிருந்து விலக்குவது

6. பேட்டி முறை அளவிடுவது ஒருவரது - ஆளுமையை

7. ′எளிய வாழ்க்கை உயர்ந்த எண்ணம்′ (Simple living and high thinking) என்ற குறிக்கோளைக் கொண்டது - விஸ்வபாரதி பல்கலைக்கழகம்

8. நவோதயாப் பள்ளிகள் -------------- இன் கீழ் வருகின்றன. - விரிவுரைப்படுத்தும் பள்ளிகள் (Pace setting schools)

9. தன்னிச்சையாக எழும் துலங்கலைச் சார்ந்த ஆக்கநிலையுறுத்தக் கற்றல் சோதனையில் ஸ்கின்னர் பயன்படுத்திய விலங்கு - எலி

10. தாராசந்த் குழு அமைக்கப்பட்ட ஆண்டு - 1948


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக