திங்கள், 27 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 மாதிரி வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
மாதிரி வினா விடைகள்

1. பழமொழி நானு}று ............... நு}ல்களுள் ஒன்று - பதினெண்கீழ்க்கணக்கு.

2. பழமொழி நானு}று எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது? - நானு}று.

3. பழமொழி நானு}று என்ற நு}லில், ஒவ்வொரு பாடல்களிலும் எத்தனை பழமொழிகள் இடம்பெற்றுள்ளன? - ஒன்று.

4. தொல்காப்பியர் பழமொழியை ................ என்று கூறுவர் - முதுமொழி.

5. பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன ............ - காரணப் பெயர்கள்.

6. 'கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை" என்னும் பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் யார்? - அழுகுணிச் சித்தர்

7. விதவைகள் மறுமணச்சட்டம் எப்போது இயற்றப்பட்டது? - 1856

8. அவசரக் காலங்களில் சுரக்கும் ஹhர்மோன் - அட்ரினலின்

9. புகையிலையில் அதிகம் உள்ள வேதிப் பொருள் - நிக்கோட்டின்

10. மனிதனில் காணப்படக் கூடிய மிக நீளமான எலும்பு - தொடை எலும்பு

11. மனித உடலில் காணப்படும் மிக சிறிய எலும்பு - நடுக்காது அங்கவடி எலும்பு

12. எலும்புகளின் பயன்கள் - தாங்குதல், பாதுகாத்தல், சேமித்தல்

13. எலும்பு மஜ்ஜையில் இருந்து உருவாவது - இரத்தசிவப்பு அணுக்கள், இரத்த வெள்ளையணுக்கள், இரத்த தட்டுகள்

14. வாரிசு இழப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் - டல்ஹெளசி

15. டல்ஹெளசி காலத்தின் கோடைக்கால தலைநகராக செயல்பட்ட இடம் - சிம்லா

16. வாரிசு இழப்புக் கொள்கையின்படி இணைக்கப்பட்ட முதல் நாடு - சதாரா

17. இருப்புப்பாதை முதன்முதலில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? - 1853

18. நாட்டின் முதல் இருப்புப்பாதை அறிமுகப்படுத்தப்பட்ட பகுதி - பம்பாய் - தானே

19. இந்திய இருப்புப் பாதையின் தந்தை எனப்படுபவர் - டல்ஹெளசி

20. நாடு முழுவதும் தபால் மற்றும் தந்தி அலுவலகங்கள் யாருடைய ஆட்சியின் போது அமைக்கப்பட்டது? - டல்ஹெளசி பிரபு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக