TET - 2019
தமிழ் வினா விடைகள்
1. கடலில் செல்லும் பெரிய கப்பலின் பெயர் என்ன?
நாவாய்
2. முற்காலத்தில் பெரிய கப்பல்கள் காற்றின் துணை கொண்டே இயங்கின அவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாய்மரக் கப்பல்
3. பண்டைய சேர மன்னர்களின் துறைமுகம் எது?
முசிறி
4. யவணர்கள் எதைக் கொடுத்து எதைப் பெற்றதாக அகநானு}று கூறுகிறது?
பொன்னை கொடுத்து மிளகை வாங்கினர்.
5. பண்டைய பாண்டிய மன்னனின் துறைமுகம் எது?
கொற்கை
6. கொற்கை துறைமுகத்தில் எது சிறப்பாக நடந்தது?
முத்துக் குளித்தல்
7. கொற்கை துறைமுகத்தில் முத்துக் குளித்தல் சிறப்பாக நடந்ததைக் கூறிய வெளிநாட்டு அறிஞர் யார்?
வெனிசு நாட்டறிஞர் மார்க்கோ போலோ
8. எந்த நு}ல் கொற்கை முத்தைச் சிறப்பிக்கின்றன?
மதுரைக்காஞ்சி, சிறுபாணாற்றுப்படை
9. கடற்கரையை அடுத்து இருக்கும் ஊர்களை எவ்வாறு அழைப்பர்?
பட்டினம், பாக்கம்
10. சோழர்களின் துறைமுகம் எது?
காவிரிபு%2Bம்பட்டினம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக