வெள்ளி, 24 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 மாதிரி வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
மாதிரி வினா விடைகள்

1. பல வண்ணங்களின் தொகுப்பு என்ன நிறமாக இருக்கும்? - வெண்மை

2. ஆசியாவிலேயே பெரிய எதிரொளிப்பு தொலை நோக்கிகளில் ஒன்று தமிழ் நாட்டில் எங்குள்ளது? - காவலு}ர் வைனுபாபு ஆய்வு நிலையம்

3. காவலு}ர் எங்குள்ளது? - வேலு}ர் மாவட்டம்

4. நிறப்பிரிகையின் போது வெள்ள ஒளி எத்தனை நிறங்களாக பிரியும்? - 7

5. பல் மற்றும் கண் மருத்துவர்கள் பயன்படுத்தும் ஆடி - குழி ஆடி

6. தனிச்சுழி வெப்பநிலை என்பது? - -273°C

7. அக்பரது அரசவையில் வருவாய் துறை அமைச்சராக இருந்தவர் - இராஜதோடர்மால்

8. ஜஹhங்கீரால் தூக்கிலிடப்பட்ட சீக்கிய குரு - குரு அர்ஜூன்சிங்

9. குருதேஜ்பகதூர் யாரால் தூக்கிலிடப்பட்டார் - ஒளரங்கசீப்

10. கால்சா என்ற இராணு அமைப்பை உருவாக்கிய சீக்கிய குரு - குருகோவிந்த் சிங்

11. கொரில்லா போர் முறையை நன்கறிந்தவர்கள் - மராத்தியர்கள்

12. மலை எலி என்றழைக்கப்பட்டவர்? - சிவாஜி

13. புவியின் நிலநடுக்கத்தினை பதிவு செய்யப் பயன்படும் கருவி - சீஸ்மோகிராப்

14. தக்ஷின் கங்கோத்ரி ஆய்வுக்கூடம் எங்குள்ளது? - அண்டார்டிக்

15. புவி மேலோட்டில் மிகப்பெரிய அளவிற்கு செங்குத்து நகர்வு ஏற்படுவதை எவ்வாறு அழைக்கப்படுகிறது? - எண்டோஜெனிக்

16. 'பொங்கல் வழிபாடு" புதுக் கவிதையைப் பாடியவர் - ந.பிச்சமூர்த்தி

17. 'முதுமொழிக்காஞ்சி" பாடியவர் யார்? - மதுரைக் கூடலு}ர் கிழார்

18. 'திரிகடுகம்" பாடலைப் பாடியவர் - நல்லாதனார்

19. 'இன்ப இலக்கியம்" கவிதையை எழுதியவர் - பாரதிதாசன்

20. 'புங்கொடி" காவியம் பாடியவர் யார்? - முடியரசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக