TET - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017
தாள் - I
1. 100 மீட்டர் ------------ - 0.1 கி.மீ.
2. உட்கோணங்களின் கூடுதல் 360° கொண்ட பலகோணம்? - நாற்கரம்
3. 9 செ.மீ. பக்க அளவுள்ள கனசதுரத்தில் 3 செ.மீ. பக்க அளவுள்ள கனசதுரங்கள் எத்தனை? - 27
4. ஆறிலக்க மிகப் பெரிய எண்ணிற்கும் ஆறிலக்க மிகச் சிறிய எண்ணிற்கும் இடையே உள்ள வித்தியாசம் - 8,99,999
5. ஒரு பேருந்தில் முதல் வாரத்தில் ரூ.27,432ம் இரண்டாவது வாரத்தில் ரூ.16,758ம் வசு%2Bலாகிறது. முதல் வாரத்துடன் ஒப்பிடுகையில் இரண்டாவது வாரத்தின் வசு%2Bல் எவ்வளவு குறைவு? - 10,674
6. இரு எண்களின் மீப்பெரு பொ.வ. 2 மற்றும் மீச்சிறு பொ.ம. 28 என்க. ஒரு எண் 4 எனில் மற்றொரு எண் என்ன? - 14
7. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் தனிப்பட்டது?
அ) உருளை
ஆ) கோளம்
இ) வட்டம்
ஈ) கூம்பு
விடை: இ - வட்டம்
8. ஒரு தொலைக்காட்சிப் பெட்டி 8மூ மதிப்புக் கூட்டு வரி சேர்த்து அதன் விலை ரூ.15660. மதிப்புக் கூட்டு வரி இன்றி அதன் விலை என்ன? - ரூ.14500
9. ஒரு கோட்டின் மீதான இரண்டு அடுத்துள்ள கோணங்கள் 4x மற்றும் 3x%2B5 எனில் ஒன் மதிப்பைக் காண். - 25°
10. ஒரு தரைவிரிப்பின் நீளம், ஒரு அறையின் நீளத்தைவிட 2½மீ குறைவு. தரை விரிப்பின் நீளம் 3¼மீ எனில் அறையின் நீளம்? - 5.75 மீ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக