வெள்ளி, 24 மே, 2019

TET - 2019 அறிவியல் வினா விடைகள்


TET - 2019
அறிவியல் வினா விடைகள்

1. மைசெல்லே அமைப்பைப் பற்றி முதன் முதலில் கருத்து தெரிவித்தவர் - நாகேலி

2. ரைபோசோம்களின் பணி - புரத உற்பத்தி

3. செல்லின் ஆற்றல் மையம் என அழைக்கப்படுவது - மைட்டோகாண்ட்ரியா

4. மைட்டாசிஸ் செல் பகுப்பை முதன் முதலில் விவரித்தவர் - W. பிளெம்மிங்

5. குன்றல் பகுப்பு என அழைக்கப்படுவது - மயோஸிஸ்

6. குரோமோசோம்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்படுவது - மயோஸிஸ்

7. தொற்று வேர்களில் காணப்படும் சிறப்பான பஞ்சு போன்ற திசு - வெலமென் திசு

8. எப்பிஃபில்லஸ் மொட்டுக்கள் எனப்படுவது - இலையில் மொட்டுக்கள் தோன்றுவது

9. பழங்களையும் அதைப் பயிரிடுவதையும் பற்றி விவரிக்கும் தோட்டக்கலைப் பரிவிற்குப் பெயர் - போமாலஜி

10. கருவுறாமலே கனி உருவாகும் நிகழ்ச்சி - பார்த்தினோகாப்பி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக