ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
சுழ்நிலையியல் - சூரியக்குடும்பம்
🔹 இரவு நேரத்தில் தௌpவான வானத்தில் எண்ணற்ற விண்மீன்களை நாம் காணலாம். நாம் நாள்தோறும் காண்கின்ற சு%2Bரியனும் ஒரு விண்மீனே. பு%2Bமிக்கு மிகவும் அருகிலுள்ள விண்மீன் இதுவே.
🔹 சுரியனைக் கோள்கள் வெவ்வேறு இடைவெளிகளில் வெவ்வேறு நீள் வட்டப் பாதைகளில் சுற்றி வருகின்றன. இதனைச் சு%2Bரியக் குடும்பம் என்கின்றோம்.
🔹 சு%2Bரியக் குடும்பத்தில் மொத்தம் எட்டுக் கோள்களும் பல குறுங்கோள்களும் உள்ளன. குறுங்கோள்களுள் புளூட்டோவும் ஒன்று.
🔹 சு%2Bரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் புதன். இது மிகச் சிறியது.
🔹 இரண்டாவது கோள் வெள்ளி. இது மிக வெப்பமானது. மேலும், இது அதிக அளவில் ஒளிரும் கோளாகும்.
🔹 மூன்றாவது கோள் நாம் வாழும் பு%2Bமி. இங்குக்காற்றும் நீரும் உள்ளன. மேலும், உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சு%2Bழ்நிலையும் உள்ளது.
🔹 சு%2Bரியக்குடும்பத்தின் நான்காவது கோள் செவ்வாய் ஆகும். இது சிவப்பு நிறமானது.
🔹 ஐந்தாவது கோள் வியாழன். இது கோள்களின் மிகப் பெரியது.
🔹 சனி ஆறாவது கோளாகும். இதைச்சுற்றிப் பெரிய வளையங்கள் உள்ளன.
🔹 யுரேனஸ் ஏழாவது கோளாகும். இது வாயுக்களால் ஆனது. இதனைச் சுற்றியும் வளையங்கள் உள்ளன. இது குளிர்ச்சியான கோள்.
🔹 நெப்டியு%2Bன் எட்டாவது கோள். இக்கோள் மேகங்கள் சு%2Bழ்ந்து நீலம் கலந்த பச்சை நிறத்தில் காணப்படுகிறது.
🔹 2006 ஆம் ஆண்டு வரை புளூட்டோ ஒன்பதாவது கோளாகக் கருதப்பட்டது. கோள்களுக்குரிய பண்புகள் இல்லாததால் புளூட்டோவைக் குறுங்கோள் என்று தற்போது வகைப்படுத்தியுள்ளனர்.
🔹 சு%2Bரியன் ஒரு நெருப்புக்கோளம் ஆகும். அது அதிக வெப்பம் கொண்டது. சு%2Bரியன் இல்லை என்றால், உலகில் உயிரினங்கள் வாழ முடியாது.
எரிவிண்மீன் கற்கள்:
🔹 வானவெளியில் மிகுந்த அளவில் விண்கற்கள் உள்ளன. விண்கற்கள் பு%2Bமியை நோக்கி வரும்பொழுது பு%2Bமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்துடன் உராய்வதால் ஏற்படும் வெப்பத்தினால் தீப்பற்றி எரியும். இவ்வாறு எரியும் விண்கற்களையே எரிவிண்மீன் கற்கள் என்கிறோம்.
தெரிந்துகொள்வோம்:
🔹 ஹேலி வால் நட்சத்திரம் 75 முதல் 76 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தோன்றும். கடைசியாக 1986இல் தோன்றிய இந்த நட்சத்திரம் மீண்டும் 2061ல் தோன்றும். இதைக் கண்டு பிடித்தவர் எட்மண்ட் ஹேலி. சு%2Bரியனைச் சுற்றிவரும் இதை வெறும் கண்ணால் பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக