புதன், 22 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 வரலாறு வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
வரலாறு வினா விடைகள்

1. கீழ்க்கண்டவர்களில் புத்தசமயத் துறவி அல்லாதோர் யார்?
அ) சரிபுட்டர்
ஆ) மொக்கலண்ணர்
இ) ஆனந்தர்
ஈ) ஸ்தூலபாகு
விடை : னு) ஸ்தூலபாகு

2. மகாவீரர் 13 ஆண்டுகள் தவத்தின் பயனாக பெற்ற உயரிய ஞானம் - கேவல ஞானம்

3. நந்தர்களின் செல்வக் சிறப்பு பற்றி சங்க இலக்கியத்தில் எந்த நு}லில் பாடப்பட்டுள்ளது? - அகநானு}று

4. 'ஹைடாஸ்பஸ்" என்ற சொல்லில் குறிக்கப்படும் நதி - ஜீலம்

5. பாபிலோனியாவில் அலெக்சாந்தர் நோய்வாய்ப்பட்டு இறந்த வருடம் - கி.மு.323

6. 1904ஆம் ஆண்டு அர்த்த சாஸ்திரத்தின் சுவடிகளைக் கண்டுபிடித்தவர் - ஆர். சாமாசாஸ்திரி

7. ஜேம்ஸ் பிரின்செப் என்பவரால் முதன்முதலில் அசோகரது கல்வெட்டுகள் படித்தறியப்பட்ட வருடம் - 1837

8. சிரியா நாட்டு அரசன் முதலாம் ஆன்டியோகஸ் தனது தூதுவராக ------------ என்பவரை பிந்துசாரர் அவைக்கு அனுப்பி வைத்தார். - டைமக்கஸ்

9. பாடலிபுத்திரத்தில் நடைபெற்ற மூன்றாவது புத்த சமய மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் - மொக்கலிபுத்த திசா

10. ஒவ்வொரு வீட்டிலும் இருந்த பிராணிகளைக் கணக்கெடுத்த ஆட்சி காலம் - மௌரியர் ஆட்சி காலத்தில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக