புதன், 22 மே, 2019

TET - 2019 முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2012 தாள் - II


TET  - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2012
தாள் - II

1. தமிழ்ச் சங்கம் பற்றி விளக்கும் வரிகளில் சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்க.

அ) புறநானு}று - தமிழ்கெழு கூடல்
பரிபாடல் - தமிழ்வேலி
மணிவாசகம் - கூடலில் ஆய்ந்த

ஆ) புறநானு}று - தமிழ்கெழு கூடல்
பரிபாடல் - கூடலில் ஆய்ந்த
மணிவாசகம் - தமிழ்வேலி

இ) புறநானு}று - தமிழ்வேலி
பரிபாடல் - கூடலில் ஆய்ந்த
மணிவாசகம் - தமிழ்கெழு கூடல்

ஈ) புறநானு}று - கூடலில் ஆய்ந்த
பரிபாடல் - தமிழ் வேலி
மணிவாசகம் - தமிழ்கெழு கூடல்

விடை - அ

2. ′செங்கப்படுத்தான் காடு′ எனும் ஊரில் பிறந்த கவிஞர்? - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

3. ′மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்′ எனும் பாடல் வரியை எழுதியவர்? - மோசிகீரனார்

4. ′நோய்க்கு மருந்து இலக்கியம்′ எனக் கூறியவர்? - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

5. ′மலைக்கள்ளன்′ எனும் நு}லின் ஆசிரியர்? - நாமக்கல் கவிஞர்

6. அகநானு}ற்றுப் பாக்களின் அடிவரையறை - 13 அடி முதல் 31 அடி வரை

7. வீரமாமுனிவர் திருக்குறளை --------- மொழியில் மொழி பெயர்த்தார். - இலத்தீன்

8. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால் செவாலியே விருதினைப் பெற்றவர் - வாணிதாசன்

9. கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு - 96


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக