ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள்
1. புகையிலை மொசைக் வைரஸ் எந்த வடிவம் உடையது? - சுருள் வடிவம்
2. பாலைத் தயிராக மாற்ற உதவும் பாக்டீரியா - லேக்டோபேசில்லஸ் பல்கேரிகஸ்
3. பு%2Bஞ்சைகளைப் பற்றிய அறிவியல் பிரிவு - மைக்காலஜி
4. HIV வைரஸ் தொற்றிய தாய் தன் சேய்க்கு தாய்ப்பால் தொடுப்பதன் மூலம் - பரவும்
5. HIV பாதிக்கப்பட்டவரின் வாழ்நாளை ஒருசில மாதங்கள் நீட்டிக்கச் செய்ய வகைசெய்யும் மருந்து - அஸிடோதைமிடின்
6. சார்ஸ் நோய் ஏற்படக் காரணமான வைரஸ் - கொரோனா
7. வைரஸ் தாக்குதலுக்கு மனித உடலில் தோன்றும் முதல் எதிர்ப்புப் பொருள் - இன்டர்ஃபெரன்கள்(IFNS)
8. முதன் முதலில் பாக்டீரியா என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் - ஏரன்பர்க்
9. பாக்டீரியங்களைப் பற்றி விரிவாகப் படிக்கும் பிரிவு - பாக்டீரியாலஜி
10. நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியா எது? - ரைசோபியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக