TET - 2019
வரலாறு வினா விடைகள்
1. இந்தியாவின் சு%2Bஃபித் துறவிகளில் புகழ் மிக்கவர் - குவாஜா மொய்லு}தீன் சிஸ்தி
2. முதன் முதலில் பிராந்திய மொழிகளில் சமய கருத்துக்களைப் பரப்பியவர் - ராமானந்தர்
3. ′அசுத்தங்கள் நிறைந்த இவ்வுலகில் சுத்தமாக இருங்கள்′ என்பது யாருடைய புகழ்மிக்க வாசகம் - குருநானக்
4. ′சங்கம்′ மரபின் சிறந்த அரசர் - இரண்டாம் தேவராயர்
5. கிருஷ்ண தேவராயர் ′ஆந்திரபோஜர்′ என்று அழைக்கப்பட்டதன் காரணம் - கலை, இலக்கியப் புரவலராக இருந்ததால்
6. ′ஆந்திர கவிதா பிதாமகர்′ என்று புகழப்பட்டவர் - அல்லசானி பெத்தண்ணா
7. பாமினி அரசை நிறுவிய அலாவுதீன் பாமன்ஷாவின் தலைநகர் - குல்பர்க்கா
8. ஷெர்ஷா அறிமுகப்படுத்திய வெள்ளி நாணயங்களுக்குப் பெயர் - ′தாம்′
9. ′பத்மாவத்′ என்ற புகழ்வாய்ந்த இந்தி நு}லைப் படைத்தவர் - மாலிக் முகமது ஜெயசி
10. ′ஹhல்திகாட் போர்′ மன்சிங் தலைமையிலான முகலாயப் படைகளுக்கும் ராணா பிரதாப் (மேவாரின் அரசர்) சிங்கிற்குமிடையே நடைபெற்ற வருடம் - 1576
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக