புதன், 29 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 மாதிரி வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
மாதிரி வினா விடைகள்

1. பதினெண்கீழ்க்கணக்கு நு}ல்களுள் பெரும்பாலானவை ............. நு}ல்கள் ஆகும். - அறநு}ல்கள்.

2. பத்துப்பாட்டில் பத்து நு}ல்களும், எட்டுத்தொகையில் எட்டு நு}ல்களுமாக மொத்தம் பதினெட்டு நு}ல்களை ................ எனக் கூறுவர். - மேல்கணக்கு நு}ல்கள்

3. சேரர்களுக்குரிய அடையாளப் பு%2B எது? - பனம் பு%2B.

4. கேரியோப்சிஸ் கனிக்கு உதாரணம் - நெல், கோதுமை, சோளம்

5. கூட்டுக்கனிக்கு உதாரணம் - சீதாப்பழம்

6. நாலடியார் என்னும் நு}லின் ஆசிரியர் யார்? - சமணமுனிவர்

7. சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நு}ல் எது? - நாலடியார்

8. திருநெல்வேலி மாவட்டத்தில் திருத்து எனும் ஊரில் பிறந்த புலவர் யார்? - நல்லாதனார்.

9. 'நெல்லும் உயிரன்றே" எனும் பாடலைப் பாடியவர் யார்? - மோசிக்கீரனார்.

10. பலா எவ்வகை கனி? - கூட்டுக்கனி

11. திரள்கனிக்கு உதாரணம் - பாலியால்தியா

12. பலா பழத்தில் மேலே காணப்படும் முட்கள் எதன் மாறுபாடு? - சு%2Bல்முடி

13. மாஸ்டர் கெமிஸ்ட் என சிறுநீரகத்தை அழைக்கக் காரணம் - இரத்தத்தில் உள்ள வேதிப் பொருட்களை சமநிலைப்படுத்தி சீராக வைப்பதனால்

14. தாவரங்களில் சைலத்தின் பணி - நீரைக்கடத்துதல்

15. இந்தியாவில் எந்த மாநிலம் அதிக மாநிலங்களுடன் எல்லையைக் கொண்டுள்ளன? - உத்திரப்பிரதேசம்

16. இந்தியாவில் எந்த நகரம் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு தலைநகரமாக உள்ளது? - சண்டிகர்

17. பீகாரின் துயரம் என்றழைக்கப்படும் நதி? - கோசி

18. சாம்பார் ஏரி எந்த மாநிலத்தில் உள்ளது? - இராஜஸ்தான்

19. நாகலாந்து மாநிலத்தின் தலைநகரம் எது? - கோஹிமா

20. நாதுலா கணவாய் எந்த மாநிலத்தில் உள்ளது? - சிக்கிம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக