TET - 2019
அறிவியல் வினா விடைகள்
1. மலேரியா நோயுடையவர;களின் இரத்தத்தில் பிளாஸ்மோடியம் உயிரிகளை முதலில் கண்டவர; - சர;. ரோனால்டு ராஸ்
2. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியை மனித உடலில் பரப்புவது - அனாபிலஸ்
3. மனிதனின் உடலில் பிளாஸ்மோடியம் எந்த நிலையில் நுழைகின்றன? - ஸ்போரோசோயிட்டு
4. மலேரியா காய்ச்சலுக்குக் காரணமான கழிவுப்பொருள் - ஹீமோசோயின்
5. மலேரியா நோய்க்குத் தேவையான மருந்துப் பொருட்கள் கிடைக்கும் மரப்பட்டை - சிங்கோனா
6. பக்க இதயங்கள் எனப்படும் அமைப்பு காணப்படுவது - மண்புழு
7. மண்புழுவின் கழிவுநீக்க உறுப்புகளுக்குப் பெயர; - நெஃப்ரீடியங்கள்
8. ஆம்பியாக்சஸ் சார;ந்துள்ள தொகுதி - முதுகு நாணிகள்
9. ராம்போதீக்கா என்னும் உறை காணப்படுவது - புறா
10. 2002ஆம் ஆண்டு கோஹன்னஸ்பெர;கில் நடந்த புவி உச்சி மாநாட்டின் அடிப்படைத் தலைப்பு ---------- - நமது பொதுவான வருங்காலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக